பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் அலீயா பட் நடிப்பில் உருவாகிவரும் படம் கங்குபாய் கத்தியாவாடி.
இந்திய சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் 10 வது திரைப்படம் இது .
எந்தவொரு கலைஞரிடமிருந்தும் சிறந்ததை வெளியே கொண்டு வருவதில் பெயர் பெற்ற பன்சாலி.நடிகை ஆலியா பட்டின் சிறந்த நடிப்பைப் பல்வேறு காட்சிகளில் இந்த படத்தில் பெற்றுள்ளார் .
இப்படத்தின் பின்னணி இசையை புகழ்ந்து பேச ஆரமித்துவிட்டனர் சினிமா வட்டாரத்தினர் .
வரும் ஜூலை மாதம் 30 தேதி திரைக்கு வரும் இப்படத்தை பன்சாலி புரொடக்சன்ஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றனர் .