தற்போது ‘கோடியில் ஒருவன்’, ‘தமிழரசன்’, ‘அக்னிச் சிறகுகள்’, ‘காக்கி’, ‘பிச்சைக்காரன்-2’ உட்பட ஏராளமான படங்களில் நடித்துவரும் விஜய் ஆண்டனி, ‘‘இந்த கொரோனா காலத்தில் என்னுடைய ரசிகப் பெருமக்கள், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்து, பாதுகாப்பாகவும் கவனமாகவும் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.முகக் கவசம் அணிந்து வீட்டையும் நாட்டையும் காப்போம்’’ என தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.