தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
தற்போது,சீன மருத்துவ முறையான ‘கப்பிங் தெரபி’ செய்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து, ‘உடல் வலி மற்றும் தசை தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட இந்த புதிய அற்புதமான தெரபிக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.
உடலில் ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும் இடங்களில்,கண்ணாடி கப்புகளை அழுத்தி வைத்து ரத்தம் ஓட்டம் அதிகரிக்க செய்யும் சீனாவின் பழமையான மருத்துவ முறையான கப்பிங் தெரபி பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
விஷ்ணு விஷால் நடிப்பில், மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் எஃப்.ஐ.ஆர் .விரைவில் இப்படம் ஓடிடிதளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.