இந்தியத் திரை உலகில் மிகவும் பேசப்படக்கூடிய நடிகர்களில் நசிருதீன் ஷாவும் ஒருவர்.முக்கியமானவர்.
அவர் தற்போது நிமோனியா காரணமாக கடந்த இரு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் மனைவி ரத்னா பதக் ஷா உடன் இருக்கிறார். நுரையீரலில் ஒரு திட்டு காணப்படுகிறது.
சிகிச்சைக்கு அவரது உடல் முழு ஒத்துழைப்பு தருகிறது.
அதிகமான அளவில் விருது வாங்கியிருக்கிற ஷா பத்ம ஸ்ரீ ,பத்ம பூஷன் ஆகிய விருதுகளையும் பெற்ருக்கிறார்.மும்முறை தேசிய விருது பெற்றவர்.