இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர்.வரும் தீபாவளிக்கு 4-11-2021 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்திஎன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில்,இன்று காலை இப்படத்தின்ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
கோவில் திருவிழா பின்னணியில் ரஜினிகாந்த் வேட்டி சட்டையில் மிரட்டலாக தோன்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டுத்தேதியுடன் வெளியாகி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.