இன்றைய இந்தியாவில் பாஜக- ஆர்.எஸ்.எஸ் வெறுப்புணர்வை பரப்புகின்றது என்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் வெறுப்பு கொள்கை, காங்கிரஸ் கட்சியின் அன்பு, பாசம் மற்றும் தேசியவாத கொள்கையை மறைத்து விட்டது.
இதை நாம் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். ஆனால் எங்கள் சித்தாந்தம் உயிருடன் இருக்கிறது, துடிப்பானது ஆனால் அது மறைக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.