இப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி உள்ளார் அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் எழுதி உள்ள இந்த பாடலை நடிகர் விஜய்யே பாட உள்ளாராம். இப்பாடல் செம குத்துப்பாடலாக அமைய உள்ளது என்கிறது விஜய் தரப்பு.