இரண்டு ராசிக்காரர்கள் தொடங்கிய படத்துக்கு இரட்டை டைரக்டர்கள்.!

விஜய் பிலிம் மேக்கரின் புதிய பட பூஜை சிறப்புடன் தொடங்கியது.

நடிகை ஹன்சிகா தோன்றும் காட்சிக்கு மக்கள் செல்வன் விஜயசேதுபதி கிளாப் அடித்தார்.

வி.கிரியேஷன்ஸ் மற்றும் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கேமராவை ‘ஆன்’ செய்தார். வெற்றிப்பட இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் முதல் காட்சியை  இயக்கினார்.இப்படி இரண்டு வெற்றிகரமான ராசிக்காரர்கள் தொடங்கிய இந்த படத்தின் நாயகன் யாரென தெரியவில்லை.

இயக்குநர்கள் சபரிகிரீசன் ,குரு  சரவணன் ஆகியோர் இந்த படத்தை இயக்குகிறார்கள். ஒளிப்பதிவு சக்தி.

கலைப்புலி தாணுகே.எஸ்.ரவிகுமார்விஜய் பிலிம் மேக்கர்ஸ்விஜய்சேதுபதிஹன்சிகா