இது எங்கள் நாடு.வாழிய சுதந்திரம் ,வெல்க இந்தியா.!

தேசத்தந்தை காந்தியடிகள் தலைமையில் இந்திய விடுதலைக்காக போராடியவர்களை நினைவில் கொள்வோம். பெற்ற  சுதந்திரத்தைக் காப்பாற்ற ஆதிக்க சக்திகளை அடியோடு அகற்ற இந்த நல்ல நாளில் உறுதி கொள்வோமாக.!இது என் நாடு என்கிற உணர்வுடன் வாழ்கிற நம்மை மதத்தால் ,மொழியால் மோசடியாக பிரிக்க எண்ணுகிற ஆதிக்க சக்திகளை அகற்ற பாடுபடுவோம். வெல்லட்டும் இந்தியா  !

இந்திய சுதந்திர நாள்.