இதில் சைதன்யா, நாயகனாக நடித்துள்ளார். ரஷீதா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சிவா, ஹரி, மது, பிரேம், எக்ஸ்பிரஸ் ஹரி ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதை,திரைக்கதை எழுதி இயக்கியுள்ள சின்னா வெங்கடேஷ்.கூறுகையில்,”இது முழுக்க முழுக்க பெண்களுக்கான படம்.
அதனால் தான் இந்த படத்தை தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் தயாரித்துதுள்ளோம். இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் படத்தை வெளியிட இருக்கிறோம் என்றார்.இப்படத்துக்கு ஆதித்யா ஸ்ரீராம் இசையமைத்து வருகிறார்.