இப்படத்தில் திரிஷாவுடன் “சார்பட்டா” டான்சிங் ரோஸ் “சபீர்”, சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர், வேலராமமூர்த்தி, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கே.ஜி. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாம்.C.S இசையமைத்துள்ளார்.
இப்படம் குறித்து இயக்குனர்அருண் வசீகரன் கூறுகையில், “இப்படம் மதுரையில் நடந்த சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு, மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைகள், காடுகள் என மிக கடுமையான சிரமங்களுக்கு இடையே அந்த இடங்களுக்கு திரிசா மற்றும் படக்குழுவினருடன் சென்று படமாக்கி வந்தது மறக்க முடியாத அனுபவம் என்கிறார்.
இப்படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை திரை பிரபலங்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்ட விழாவாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில்,