இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சந்திரமுகியாக நடிக்கிறார். ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், நடிகர் வடிவேலுவுடன் சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை ராதிகா சரத்குமார் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில்,வடிவேலுவின் கல்ட் காமெடியான ‘ரிஸ்க் எடுக்குறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுறது மாதிரி’ என்கிற காமெடியை ரீ கிரியேட் செய்துள்ளனர்.