எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கியுள்ள இப்படத்துக்கு ஷெஹான் கருணாதிலகாவுடன் இணைந்து ஸ்ரீபதி திரைக்கதை எழுதியுள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.