இது குறித்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.ராம் மற்றும் பூரி இணந்து கொடுத்த பிளாக்பஸ்டர் வெற்றிப் படமான ‘ஐஸ்மார்ட் ஷங்க’ரின் சீக்குவலான ‘டபுள் ஐஸ்மார்ட்’ பூரி கனெக்ட்ஸ் பேனரின் கீழ் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோரால் தயாரிக்கப்படுகிறது.
மாஸ் மற்றும் ஆக்ஷன் பட பிரியர்களுக்கு இப்படம் புதிய அனுபவத்தை தரும். ’டபுள் ஐஸ்மார்ட்’ படம் தொழில்நுட்ப ரீதியாக உயர் தரத்துடன் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் மகா சிவராத்திரிக்கு மார்ச் 8, 2024 அன்று ’டபுள் ஐஸ்மார்ட்’ வெளியாகிறது.