இது குறித்து கீர்த்தி பாண்டியன் தனது சமூக வலைதள பதிவில் , “பிறந்தநாள் வாழ்த்துக்கள் கணவரே, எனக்கு நிகழ்ந்த மிகப்பெரிய விஷயம் நீதான்.உன் அன்பும் சந்தோஷமும் சிறந்ததாகவே இருக்கிறது. உன்னுடைய பரந்த மனதிற்காகவே நீ மிகுதியானவற்றை அடைவாய், என் மனிழ்ச்சியே நான் உன்னை நேசிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.