அவரிடம் ஏ.டி.எஸ்.பி.வேல்முருகன் விசாரணை மேற்கொண்டார். நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.விசாரணைக்கு பின்னர் நடிகர் ஆர்.கே.சுரேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-ஆருத்ரா மோசடி வழக்கிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.
நான் தலைமறைவாகவில்லை; உடல்நலக்குறைவு காரணமாக, மனைவி ஐ.சி.யு.வில் இருந்ததால் வெளிநாட்டில் இருந்து வந்தோம். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறேன்; நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்