பின்னர் செய்தியாளர்களிடம் நடிகை ராதா கூறியதாவது, :”கேப்டன் விஜயகாந்த் சார் ஒரு நல்ல மனிதர் அவரை போல் யாராலயும் இருக்க முடியாது .படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் நன்றாக பார்த்துக்கொள்வார் . உதவி என்று வந்தவர்களுக்கு அவர் உதவாமல் இருந்ததே இல்லை எத்தனை ஆறுதல் சொன்னாலும் அவரது குடும்பத்திற்கும் தமிழ் திரையுலகிற்கும் கேப்டனின் மறைவு பேரிழப்பு அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போம் இவ்வாறு அவர் கூறினார்