இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும், ஐஸ்வர்யா இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.தனுஷ் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள கேப்ட ன் மில்லர் தமிழக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.