தற்போதுபிப்ரவரி 29ம் தேதியான ‘லீப் இயர்’ நாளில் தான் கர்ப்பமான விஷயத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு,குழந்தை பிறக்கப் போகும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு, வரும் செப்டம்பர் 2024 எனக் குறிப்பிட்டுள்ளனர். பிறக்க போவது குட்டி தீபிகா படுகோனா அல்லது குட்டி ரன்வீர் சிங்கா என ரசிகர்கள் ஆர்வத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். விரைவில் பிரம்மாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தவும் ரன்வீர் சிங் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஆண்டு அம்மாவாக போகும் நடிகைகள் பட்டியலில் ஏற்கனவே அமலா பால், யமி கவுதம் உள்ளிட்ட நடிகைகளுடன் தற்போது தீபிகா படுகோனும் இடம் பிடித்துள்ளார்.