அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு விஷால் மிஸ்ரா இசை அமைத்துள்ளார்இந்நிலையில் இப்படத்தின் தமிழ் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இப்படம் குறித்து நாயகன் அக்சய்குமார் கூறுகையில்,”ஆக்ஷன், காமெடி கலந்த கதையில் உண்மையான சண்டைகள் இப்படத்தை என் மனதுக்கு நெருக்கமான உணர்வை கொடுக்கிறது. இப்படத்தில் நான் முன்பைவிட அதிக திறமையை வெளிப்படுத்த முயற்சித்து இருக்கிறேன். அருமையான படக்குழு உடன் இணைந்து உண்மையான சண்டை காட்சிகளில் நடித்ததை என் வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டேன்.,” என்கிறார்.
இப்படத்தை ஏ.ஏ.இசட். ஃபிலிம்ஸ் சார்பில் வாஷூ பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது.