இந்நிலையில் இன்று மதியம் மும்பை படப்பிடிப்பை முடித்து விட்டு ரஜினிகாந்த் சென்னை திரும்பினார் அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் ரஜினியிடம்,’லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் கூலி பட புரமோஷன் வீடியோவில் இடம்பெற்ற இளையராஜாவின் பாடலுக்கு காப்பிரைட்ஸ் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது குறித்து கேள்வி எழுப்பினர்
.அதற்கு ரஜினிகாந்த் பதிலளிக்கையில், ‘பாடலுக்கு காப்பிரைட்ஸ் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது இளையராஜாவின் முடிவு என்றும், காப்புரிமை விவகாரம் என்பது இசை அமைப்பாளருக்கும் தயாரிப்பாளருக்கும் உள்ள பிரச்னை
கூலி படத்துக்கு ரொம்ப நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும்,வேட்டையன் படப்பிடிப்பு 80சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும் கூறினார் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரக்கூடிய கூலி திரைப்படத்தின் டைட்டில் டீசர் அண்மையில் வெளியானது. இதில் இளையராஜாவின் இசையில் உருவான “வா வா பக்கம் வா” பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது.குறி