தற்போது, “மிஸ்டர் எக்ஸ்” என்ற படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது இது குறித்த அறிவிப்பு போஸ்டரில், கவுதம் கார்த்திக்கின் பெயர் “கவுதம் ராம் கார்த்திக்” என்று மாற்றப்பட்டுள்ளது.