யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், மோஹித் சூரி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் சையாரா .ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியான நிலையில்,தற்போது இப்படத்திலிருந்து ‘சையாரா ‘ என்ற தலைப்புப் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் . இந்த பாடலுக்கு தனிஷ்க் பாக்சி இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை மேஸ்ட்ரோ இர்ஷாத் கமில் எழுதியுள்ளார்.” இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அஹான் பாண்டே பாண்டேவை கதா நாயகனாக அறிமுகதாக்கியுள்ளார் , மேலும் அனீத் பட்டா கதாநாயகியாக நடிக்கிறார். சையாராபடத்தை யஷ் ராஜ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அக்ஷய் விதானி தயாரித்துள்ளார்.இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 18ம் தேதியன்று உலகளவில் வெளியாகிறது.