பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவின் பேரன் ஆதித்யன் – பிரித்திகா ஆகியோரது திருமணம் இன்று காலை சென்னை எழும்பூர் ராணி மெய்யம்மை மண்டபத்தில் நடந்தது. இந்த திருமணத்தில், நடிகர்கள் பிரபு ,ராம்குமார், துஷ்யந்த், இளவரசு , இயக்குனர் நடிகர் டி.ராஜேந்தர் நடிகை ரம்பா ,தயாரிப்பாளர்கள்ஷோபா சந்திரசேகர், ராதாகிருஷ்ணன்,கதிரேசன், கல்பாத்தி அகோரம், அன்பு செழியன், ரவி கொட்டரக்கரா,
கட்ரகட்ட பிரசாத், கிருஷ்ணா ரெட்டி, ஏ.வி.எம்.கே சண்முகம், அழகர், அபிராமி ராமநாதன்,சாலை சகாதேவன்விநியோகஸ்தர்கள் அருள்பதி,சஞ்சய் வாத்வா, திருச்சி ஶ்ரீதர் ,தினமலர் ஆதிமூலம், நாயனார் நாகேந்திரன், டி .சி. மகேந்திரன், டாக்டர் ராஜ்குமார் ,டாக்டர் விஜய் ஜெய்ஷங்கர், நாக் ஸ்டுடியோஸ் கல்யாணம்,தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்,தொழிலதிபர் நல்லி குப்பு சாமி செட்டி உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு வந்த அனைவரையும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு மற்றும் அவருடைய இளைய மகன் இயக்குநர் கலா பிரபு ஆகியோர் வரவேற்றனர் .