மகா காலேஷ்வர் கோவிலில் நடிகை நயன்தாரா!
By
admin on November 10, 2025
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மகா காலேஷ்வர் கோவிலில் நடிகை நயன்தாரா தனது கனவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர் இவர்களுடன் நடிகை ஸ்ரீலீலாவும் சாமி தரிசனம் செய்தார். கோவிலில் இருந்த ‘நந்தி’ சிலைக்கு இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தனர். இதையடுத்து அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இருவருக்கும் சிறப்பு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.