இதில் தனுஷுடன் இணைந்து ‘தி ஆர்டிஸ்ட்’ திரைப்பட நாயகி பெர்னிஸ் பெஜோ, உமா துர்மான் மற்றும் அலெக்ஸஸாட்ரா தாத்ரியோ உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா, கனடா, உள்ளிட்ட நாடுகளில் படமாக்கப்பட உள்ளது. இப்படத்தை தற்போது கனடா இயக்குநர் கேன் ஸ்காட் இயக்கவிருக்கிறார்.