விஜய் தமிழக முதல்வர் ஆனவுடன் வரும் முதல் பிறந்தநாள் ஜூன் 22வருவதை ஒட்டி ஜூன் 19 re relase ஆகிறது.இப்படத்தை KP Films சார்பாக கென்னடி வெளியிடுகிறார்.கென்னடி இதற்குமுன் பல படங்களை தன் கம்பெனி சார்பாக வெளியீட்டுள்ளார். என்பது குறிப்பிட தக்கது. இது விஜய் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைய போகிறது.அட்லீ இயக்கத்தில் வந்த இப்படத்தில் காஜல் அகர்வால், நித்யா மேனன், SJ சூர்யா ஆகியோர் நடித்து இருந்தனர்.மெர்சல் படத்தை 2017 ஆம் ஆண்டு தேனாண்டாள் films தராரித்து இருந்தது. அந்த கம்பெனியின் 100 வது படமாக பெருமையாக வெளியிட்டு இருந்தனர். தற்போது KP பிரியங்கா productions சார்பில் கென்னடி வெளியிடுகிறார்.