ஒளிப்பதிவு – சாதிக் கபீர்
இசை – சிமியோன் டெல்பர்
பாடல்கள் – டெல்பர்
எடிட்டிங் – அபினேஷ்
நடனம் – தேவா
கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியுள்ளார் – D.I. கபில்
படம் பற்றி இயக்குனர் இயக்குநர் D.I. கபில் பகிர்ந்ததாவது..”இன்றைய இளைஞர்களின் காதல், உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் “LOVE PROJECT”, புதிய திரைக்கதை, வித்தியாசமான காட்சியமைப்பு மற்றும் தரமான தொழில்நுட்பத்தில் உருவாக்கி வருகிறோம்.
“காதலை ஒரு புதிய பார்வையில் ரசிகர்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கம். மக்கள் மனதில் நீண்ட காலம் நிற்கும் திரைப்படமாக ‘LOVE PROJECT ” இருக்கும்.”என்கிறார்.
இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.