சினிமா என் தாய் மாதிரி. அதற்கு யார் கெடுதல் செய்தாலும் விடமாட்டேன்-விஷால் பரபரப்பு பேச்சு!
விஷால் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ள படம் 'ஆம்பள'. இதில், விஷாலுடன் ஹன்சிகா. வைபவ், சந்தானம், சதிஷ், மதுரிமா, பிரபு, ரம்யா கிருஷ்ணன், துளசி, கௌதம் உள்பட பலர்...