“அணி ,பிணின்னு வந்தா உதைப்பேன்!”-ராதிகா காட்டம்.
நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் யார்,யார் நிற்கப்போகிறார்கள் என்பது பற்றி இதுவரை யாருமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வில்லை. விஷால் நிற்பாரா ...