“நான் காமடி நடிகன்தான்,இந்த முகத்திலும் எதோ இருக்குன்னா” –இயக்குநர்களுக்கு யோகிபாபு.
“இந்த முகத்தில் கூட ஏதோ ஒன்னு இருக்கு இருக்குன்னு நினைத்தால்.கூப்பிடுங்க " என்று இயக்குநர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் யோகிபாபு. இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி ...