அம்மா திராவிடம்,பெரியவர் ,சின்னவர் திராவிடம் என உடையும்! ப.சிதம்பரம் ஹேஷ்யம்.
தற்போதைய அரசியலில் சின்னம்மா சசிகலா விடுதலை சிற்சில மாற்றங்களை உருவாக்கக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகளிடம் இருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சேர்ந்து 4 ...