மகளின் ‘டேட்டிங் ‘பற்றி தர்பார் வில்லனின் தடாலடி பேட்டி !
மகளையும் விட்டுக்கொடுக்காமல் தன்னையும் காப்பாற்றிக் கொள்கிற வகையில் தர்பார் வில்லன் சுனீல் ஷெட்டி சாமர்த்தியமாக பத்திரிகையாளர்களை கடந்திருக்கிறார். இவரது மகள் அதியா அப்பாவைப் போல பாலிவுட்டிலும் அழுத்தமாக ...