“இப்ப வரலேன்னா எப்பவுமே வரமுடியாது!” ஆதங்கத்தில் ரஜினி ரசிகர்கள்.!
ஓரளவுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள். இன்னும் 7 மாதங்கள்தான் இருக்கு எலக்சனுக்கு.! அதிகாரபூர்வமாக அறிவிப்பு வரவில்லை என்றாலும் அடுத்த மே மாதம் தேர்தல் நடக்கும் ...