திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் அன்பழகன் மறைவு.
இனமான பேராசிரியர் என அழைக்கப்பட்ட திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் பேராசிரியர் க.அன்பழகன் இன்று அதிகாலை மறைந்து விட்டார். கொள்கைப் பற்றுள்ளவர். திராவிட முன்னேற்றக்கழகத்தின் பெருமைக்குரியவர்,தமிழர் நலனுக்காக ...