தேசத் துரோகியா மணிரத்னம்? ரேவதி கைது செய்யப் படுவாரா?
இந்தியாவில் தொடர்ந்து நடைபெறுகிற கூட்டு வன்முறை தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சினிமா, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் இயக்குநர் மணிரத்னம், நடிகை ...