கிரிக்கெட் போட்டி:அபிநந்தனை கிண்டல் செய்கிறது பாகிஸ்தான்.!
எல்லை மீறி வந்த பாகிஸ்தான் விமானத்தை விரட்டிசென்று வீழ்த்திய வீரன் அபிநந்தன். வீழ்த்தியபின் இந்திய விமானம் பாக்.எல்லைக்குள் வீழ்த்தப்பட்டது. பாகிஸ்தானியர்களின் தாக்குதலுக்கு ஆளாகி பின்னர் கைது செய்யப்பட்ட ...