அயலி ( விமர்சனம்.) 8 எபிசோட் ,அவசியம் பார்க்க வேண்டும்.!
கிராமத்துத் தேவதையின் பெயரைச்சொல்லி நூற்றாண்டு காலமாக பெண்ணடிமைத் தனத்தை கொண்டு செல்லும் ஒரு குக்கிராமத்துக்கதை.. தமிழ்நாடு முழுமைக்குமே பொருந்தும்.ஆனாலும் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து எடுத்திருக்கிறார்கள். அயலி ...கிராமத்துக்கு குக்கிராமம் ...