“உன்னை நான் அப்படியா வளத்தேன்!பிச்சை எடுத்தாவது காப்பாத்துவேன்”-லாஸ்லியா அப்பா உருக்கம்.!
இன்றைய பிக் பாசில் உருக்கம் பெருக்கெடுத்தது. முதலில் லாஸ்லியாவின் அம்மாவுடன் சகோதரிகளும் வந்தார்கள். அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள் ? மெய்யாகவே லாஸ்லியா கரைந்து போனார். ...