நீங்காத நினைவுகள். 8’அதர்மங்களை அளந்து பார்த்து விட்டுத்தான் ஆண்டவன் வருவானா?”
பிரசாத் படப்பிடிப்பு நிலையம். வெறிச்சோடிக் கிடந்தது. திரை உலகில் சிக்கல். வேலை நிறுத்தம்.அதனால் பரபரப்பின்றி கிடந்தது. இசைஞானி வழக்கம்போல வந்து விட்டார். கங்கை அமரன் எனக்காக காத்திருந்தார். ...