“வாடி ,,வா ! மாட்னியா ?” ராதாரவியை நக்கலடித்த பேரரசு !
திரைப்பட விழாக்களில் 'யூடுயூபர்களுக்கு' கன்டென்ட் கொடுப்பதற்காகவே பேச வருகிறவர்களில் முதன்மையானவர் கே.ராஜன். அடுத்து பேரரசு ,ராதாரவி ஆகிய மூவருமே முப்பெரும் நிலைய வித்துவான்கள். 'டைட்டில் ;என்கிற படத்தின் ...