“அசல் நரிகள் மன்னிக்க!” கமல்ஹாசன் நக்கல் !!
மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் செல்லுமிடமெல்லாம் மாபெரும் கூட்டமாகவே இருக்கிறது. இன்னும் அழுத்தமாக சொல்லவேண்டுமென்றால் மாநாடு நடத்துகிறார் என்பதாகவே சொல்கிறார்கள். இது மற்றைய கட்சிக்காரர்களுக்கு அதிர்ச்சியாகவே இருக்கிறது. ...