தமிழ்நாடு –ஆந்திரம் கலந்துறவாடுது காண் !வெங்கட் பிரபுவின் கொடி பறக்குது.!
இப்ப நம்ம டெக்னீஷியன்கள் ,நடிகர்கள் அக்கட சீமையில் கொடி நட ஆரம்பிச்சிருக்காங்க..நல்லதுதானே! நாகசைதன்யா, வெங்கட்பிரபு, ஸ்ரீனிவாசா சித்தூரி, ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸின் பைலிங்குவல் படத்தின் முக்கியமான ஆக்ஷன் ...