நடிகையை கல்யாணம் செய்கிறார் விஷால்.படத்துடன் !
தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷாலுக்கும் அர்ஜுன் ரெட்டி பட நடிகை அனிஷா அல்லாவுக்கும் கல்யாணம் நடக்கிறது. இதுபற்றி அனிஷாவே படத்துடன் செய்தி வெளியிட்டிருக்கிறார்.இது காதல் கல்யாணம்தான்! முன்னர் வரலட்சுமியுடன் ...