அற்புதத்தாயின் கண்ணீரை எப்போது துடைப்போம்?- கமல்ஹாசன்.
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் இன்று இரு கருத்துகளை பதிவு செய்திருக்கிறார். சிந்தனைக்குரியவைதான் இரண்டுமே.! ஒன்று எதிர்காலத்தைப்பற்றிய கவலை. மற்றொன்று தமிழர் இனம் சார்ந்த கவலை.வல்லாதிக்கம் ...