திறமையான பெண்கள் பின்னுக்குத் தள்ளப்படுகிறார்கள்! பா.ரஞ்சித் குற்றச்சாட்டு!
காலம் காலமாக இருந்து வருகிற குற்றச்சாட்டுதான்.! "அழகான பெண்களைத் தேடியே தமிழ்த்திரை அண்டை மாநிலங்களுக்கு செல்கிறது! தமிழ்ப்பெண்களுக்கு வாய்ப்பு அளிப்பதில்லை. அவர்களிடம் அழகு இல்லையா,திறமை இல்லையா? இயக்குநர் ...