நாளை சுதந்திரதினம். எங்கள் சினிமா சிக்கலுக்கும் விடுதலை! எடப்பாடிக்கு பாரதிராஜா கோரிக்கை.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ,இயக்குநர் இமயம் பாரதிராஜா ஒரு அவசர கடிதம் எழுதி இருக்கிறார். தமிழகத்தில் பொதுமுடக்கம் தொடங்கி இன்றோடு 150 நாட்கள் ஆகிவிட்டது. எங்கள் ...