ராகுல் காந்தி -உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு! ஜல்லிக்கட்டு பார்த்தார்கள்.!
நேற்று மதுரை அவனியாபுரத்தில் முதலாவது ஜல்லிக்கட்டு .கிராம மக்கள் பெருமளவில் கூடியிருந்தனர் .மதுரை நகரில் இருந்தும் திரளான திமுக ,காங்கிரஸ் கட்சியினர் வந்து விட்டார்கள். இந்த ஜல்லிக்கட்டு ...