சிரஞ்சீவி மீது என்ன கோபம்? திரிஷாவை அடுத்து காஜலும் ஓட்டம் !
ஆச்சார்யா பெயர் ராசி சரியில்லையா...அல்லது சிரஞ்சீவிக்கு நேரம் சரியில்லையா ,தெரியலீங்க. எந்த கதாநாயகியும் தங்க மாட்டேன் என்கிறார்கள். ஆச்சார்யா படம்.பெரிய பட்ஜெட். சிரஞ்சீவி நாயகன். இவருடன் நடிப்பதற்கு ...