சவங்களை ‘கூராய்வு ‘செய்யும் சினிமாக்காரர்கள்.!
ரெட் கிரீன் புரொடக்ஷன்ஸ் முருகானந்தம் தயாரிப்பில் ஆண்டனி சாமி இயக்கத்தில் நட்டி நடிக்கும் பரபரப்பான கிரைம் திரில்லர் திரைப்படத்திற்கு 'கூராய்வு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளரும் நடிகருமான ...